நடிகர் விவேக் தமிழ் திரையுலகில் தனெக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் விவேக். இந்நிலையில் விரைவில் சமூக அக்கறையுள்ள காமெடி படமொன்றை இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் வெள்ளை பூக்கள் திரைப்படம் ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் விவேக் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில், விரைவில் ஒரு ...

தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகும் `உயர்ந்த மனிதன்' படத்தில் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தமாகி உள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முதல்முறையாக எஸ்.சூர்யாவுடன் இணைந்து நேரடி தமிழ்ப்படத்தில் நடித்து வருகின்றமை தெரிந்ததுவே. இப்போது அமிதாப் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன. ரம்யா கிருஷ்ணன் ஏற்கனவே ...

வரும் மக்களவைத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளினதும் பிரச்சாரங்கள் சூடு பிடித்துவரும் நிலையில், இந்நிலையில் பீகார் மாநிலம் ஜமியூ பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார் மோடி. அங்கு "கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது அவர்கள் செய்யாத பணியை அடுத்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் செய்ய ...

நடிகர் கஞ்சா கருப்பு திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய கஞ்சா கருப்பு : மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்று கூறுவதற்குப் பதிலாக மீண்டும் மோடியை முதல்வராக்குவோம் என்று கூறினார். அதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர். இது அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் பா.ம.க. வினருக்கு அவமானத்தை உண்டாக்கியுள்ளது. ...

Keerthy Suresh சமீபத்தில் நடிகர், நடிகைகள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியிருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகர்,நடிகைகள் சொகுசாக வாழ்வதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கும் கஷ்டம் உள்ளது. சாதாரண மக்கள் மாதிரி வெளியில் சுற்ற முடியாது. சிறிய ஆசைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். அவர்கள் என்ன செய்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்கலாமா என்று பூதக்கண்ணாடி வைத்து தேடுவார்கள். ஆனால் நான் ...

பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில வி‌ஷயங்களால் அது தள்ளிப் ...

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு தற்போது தர்மபிரபு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மேலும் யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 வரையிலான திரைப்படங்கள் கைவசம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது யோகிபாபுவின், பாவாடை சட்டை அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோல மாவு கோகிலா படத்தில் ...

Oviya ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் `காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்துள்ள ஓவியா, ரசிகர்கள் தனக்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பிக்பாஸ் மூலம் ஓவியா ஏற்பட்ட புகழை 90 எம்.எல் படத்தில் நடித்ததன் மூலம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். எனவே ஓவியா தனது இமேஜை காஞ்சனா 3 படம் தான் மீண்டும் பெற்றுத்தரும் என ...

SK 16 பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா இணைகிறார்.. சின்னத்திரையில் வெற்றிகரமாக வலம் வந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ். மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி ...

Dabangg 3 'வாண்டட்’ திரைப்படத்துக்கு அடுத்து சல்மான் கான் நடிப்பில் உருவாகும் தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை பிரபு தேவா இயக்கவுள்ளார். தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களை இயக்கி உள்ள பிரபு தேவா, போக்கிரி படத்தை இந்தியில் சல்மான் கான் நடிக்க ‘வாண்டட்’ என்ற பெயரில் இயக்கியிருந்தார். தொடர்ந்து அக்‌ஷய்குமார் ...