ஏப்ரல் 10-ல் தொடங்குகிறது ரஜினி 166

Rajini 166

பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 166 இன்
படப்பிடிப்பு வருகிற 10-ந் தேதி தொடங்கவிருக்கிறது.

அண்மையில் சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், படத்தில் வரும் ரஜினியின் தோற்றத்தை புகைப்படம் எடுக்கும் பணி நடந்துமுடிந்துள்ளதாக கூறபடுகிறது.

இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு வருகிற 10–ந்தேதி மும்பையில் தொடக்கி ஒரு மாதம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 10-ல் தொடங்குகிறது ரஜினி 166