இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர் விவேக்

நடிகர் விவேக்

தமிழ் திரையுலகில் தனெக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் விவேக்.

இந்நிலையில் விரைவில் சமூக அக்கறையுள்ள காமெடி படமொன்றை இயக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் வெள்ளை பூக்கள் திரைப்படம் ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் விவேக் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில்,
விரைவில் ஒரு படம் இயக்க போகிறேன். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நகைச்சுவை படமாக இருக்கும். முன்னணி கதாநாயகர் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர் விவேக்