NGK Updates செல்வராகவனின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் NGK படம் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 1 ஆண்டிற்கும் மேலாக படப்பிடிப்பில் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி மே 31 என்பதை சமீபத்தில் உறுதி செய்திருந்தனர். இதனால் இப்படத்தின் திரையரங்கு உரிமைகளை விற்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. தற்போது சூர்யாவின் NGK படத்தின் கன்னட திரையரங்கு உரிமையை மட்டும் ...