சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் படமும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் ஒன்றாக வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில், சிந்துபாத் படத்தை முன்னதாக ரிலீஸ் செய்யப்படும் என தகவல்கள் வந்துள்ளன. சு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படம் மே 16-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தை ...

SK 16 பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா இணைகிறார்.. சின்னத்திரையில் வெற்றிகரமாக வலம் வந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ். மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி ...