ராங்கி எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக கோடம்பாக்க செய்திகள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இத்திரைப்படத்தை, ‘எங்கேயும் எப்போதும்‘, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்கவிருக்கிறார். ‘ராங்கி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. ஆக்‌‌ஷன் அட்வென்சர் கதையில் உருவாகிவரும் இப்படத்திற்கு, அனிருத் ...

96 தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் 96. அறிமுக இயக்குனர் ப்ரேம்குமார் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றனர். இப்படத்தின் மிக பெரிய வெற்றியை தொடர்ந்து 96 படம் கன்னட மொழியில் 99 என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விஜய்சேதுபதியின் ...