Shruti Haasan நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு அளித்துள்ள செவ்வியில், கமலின் அரசியல் பயணத்துக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். அதில் மேலும் தெரிவிக்கையில், "எனது தந்தை கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் அந்த ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை நம்மை சுற்றி நடப்பதை கவனிக்காமல் காலம் போய்விட்டது. இப்போது ஆழமாக எல்லாம் ...