ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ், 4 கால்நடைத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றுள்ள நிலையில், ராஞ்சியில் உள்ள சிறையில் உள்ளார். இந்நிலையில் ஏற்கனவே ஒரு வழக்கில் அவர் ஜாமீன் பெற்றவர், மீதி 3 வழக்குகளில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரை ஜாமீனில் ...