ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலுபிரசாத் யாதவ், 4 கால்நடைத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றுள்ள நிலையில், ராஞ்சியில் உள்ள சிறையில் உள்ளார். இந்நிலையில் ஏற்கனவே ஒரு வழக்கில் அவர் ஜாமீன் பெற்றவர், மீதி 3 வழக்குகளில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரை ஜாமீனில் ...

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 20 மாநிலங்களின் 91 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. இந்த தொகுதிகளிலும், 4 மாநில சட்டசபை தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ந்தேதி (நாளை) தொடங்கி அடுத்த மாதம் 19-ந்தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், 20 மாநிலங்களில் ...