நடிகை மஞ்சிமா மோகன், ஜெயலலிதாக வாழ்க்கை படத்தில் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். சமீபத்தில் அளித்துள்ள செவ்வி ஒன்றில், “ ஒரு பயோபிக் படத்துல நடிக்கணும்னா, முதல்ல சம்பந்தப்பட்ட அந்த நபரைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கணும். அவங்களை ...

நடிகர் கஞ்சா கருப்பு திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய கஞ்சா கருப்பு : மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்று கூறுவதற்குப் பதிலாக மீண்டும் மோடியை முதல்வராக்குவோம் என்று கூறினார். அதைக்கேட்டு அனைவரும் சிரித்தனர். இது அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் பா.ம.க. வினருக்கு அவமானத்தை உண்டாக்கியுள்ளது. ...

Keerthy Suresh சமீபத்தில் நடிகர், நடிகைகள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியிருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகர்,நடிகைகள் சொகுசாக வாழ்வதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கும் கஷ்டம் உள்ளது. சாதாரண மக்கள் மாதிரி வெளியில் சுற்ற முடியாது. சிறிய ஆசைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். அவர்கள் என்ன செய்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்கலாமா என்று பூதக்கண்ணாடி வைத்து தேடுவார்கள். ஆனால் நான் ...

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு தற்போது தர்மபிரபு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். மேலும் யோகி பாபுவின் கைவசம் தற்போது 19 வரையிலான திரைப்படங்கள் கைவசம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது யோகிபாபுவின், பாவாடை சட்டை அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோல மாவு கோகிலா படத்தில் ...

Oviya ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் `காஞ்சனா 3’ திரைப்படத்தில் நடித்துள்ள ஓவியா, ரசிகர்கள் தனக்கு பக்கபலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். பிக்பாஸ் மூலம் ஓவியா ஏற்பட்ட புகழை 90 எம்.எல் படத்தில் நடித்ததன் மூலம் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். எனவே ஓவியா தனது இமேஜை காஞ்சனா 3 படம் தான் மீண்டும் பெற்றுத்தரும் என ...