விஜய் 63ற்காக போடப்பட்டுள்ள பிரம்மாண்ட மைதான செட்

Thalapathy 63

மூன்றாவது முறையாக மீண்டும் அட்லீ-விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது தளபதி 63. விளையாட்டை மையப்படுத்தி தயாராகி வரும் இப்படத்தில் தளபதி விஜயுடன் பல பிரபலங்கள் நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.

திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளுக்காக பிரம்மாண்டமாக ஒரு விளையாட்டு மையத்தின் செட் போடப்பட்டுள்ளது.

அந்த விளையாட்டு மையத்தின் பிரம்மாண்ட செட் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது,

விஜய் 63ற்காக போடப்பட்டுள்ள பிரம்மாண்ட மைதான செட்